விருதுநகர்: அரசு பஸ்கள் இயக்கம் தொடர்பாக தெளிவான அறிவுறுத்தல் இல்லாததாலும், போதிய அளவுக்கு பஸ்கள் இயக்கப்படாததாலும், வேலைக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் இரவு வீடு திரும்ப முடியாமல் பஸ் நிலையங்களில் விடிய, விடிய காத்திருக்க வேண்டிய அவலநிலை தொடர்கிறது. கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்து 68 நாட்களுக்கு பிறகு ஜூன் 1 முதல் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் துவங்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு தவிர மற்ற 6 மண்டலங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் முதல் 2 தினங்கள் கொரோனா பரவல் அச்சத்தால் பஸ்களில் போதிய பயணிகள் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது.
விருதுநகர்: அரசு பஸ்கள் இயக்கம் தொடர்பாக தெளிவான அறிவுறுத்தல் இல்லாததாலும், போதிய அளவுக்கு பஸ்கள் இயக்கப்படாததாலும், வேலைக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் இரவு வீடு திரும்ப முடியாமல் பஸ் நிலையங்களில் விடிய, விடிய காத்திருக்க 
வேண்டிய அவலநிலை தொடர்கிறது. கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்து 68 நாட்களுக்கு பிறகு ஜூன் 1 முதல் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் துவங்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு தவிர மற்ற 6 மண்டலங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் முதல் 2 தினங்கள் கொரோனா பரவல் அச்சத்தால் பஸ்களில் போதிய பயணிகள் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது.
Comments
Post a Comment
Thank you