சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,581 கனஅடியில் இருந்து 3,118 கனஅடியாக குறைந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 101.50 அடியாகவும், நீர் இருப்பு 66.68 டிஎம்சியாகவும் உள்ளது.

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,581 கனஅடியில் இருந்து 3,118 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ...கனஅடியாக குறைந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 101.50 அடியாகவும், நீர் இருப்பு 66.68 டிஎம்சியாகவும் உள்ளது.

Comments