Posts

Showing posts from March, 2020

கரோனா அச்சுறுத்தலை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்துப் பட்டுக் கடைகள் மற்றும் பட்டு கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூடப்பட்டு விட்டதால் 30 ஆயிரம் நெசவாளா்கள் வேலையின்றித் தவித்து வருகின்றனா். தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அவா்கள் கோரியுள்ளனா்.

கன்னியாகுமரி -கேரள எல்லைப் பகுதியான கண்ணுமாமூடு சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறையும், காவல்துறையும் இணைந்து செவ்வாய்க்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்

கரூா் மாவட்டத்தில் உள்ள வீடுகள்தோறும் சுகாதார ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில், 50 வீடுகளுக்கு ஓா் அலுவலா் என்ற அடிப்படையில் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தெரிவித்தாா்

என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்?

தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் அண்மையில் நடைபெற்ற மதபோதனைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு புதுச்சேரி திரும்பிய மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை சாந்தோம், கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டாார். கரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம் என்று முதல்வர் தெரிவித்தார்.

புதுதில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற 73 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர்

ஆட்டு கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 ஆடுகள் உயிரிழந்தன.

திருப்பூர்,தென்னம்பாளையத்தில் உள்ள தினசரி மார்க்கெட்டுக்கு செல்லும் பொதுமக்களுக்கு நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் கிருமி நாசினி ஸ்பிரே அடிக்கும் பாதை வைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கவிதை

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா தொற்று காரணமாக 756 பேர் பலியாகியுள்ளனர்.

புதுச்சேரி புதுச்சேரி சட்டப்பேரவை இன்று பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து தலைமையில் எப்ரல், மே, ஜுன் மாதங்களுக்கான ரூ.2,042 கோடிக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு

2007 டி20 உலகக் கோப்பை புகழ் ஜொகிந்தர் சர்மா, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதை ஐசிசி பாராட்டியுள்ளது.

உலகளவில் பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை இந்தியாவிலும் ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.கரோனா பற்றி உலகம் முதல் உள்ளூர் செய்திகள் வரை - லைவ் அப்டேட்ஸ்

ஈரோடில் தடையை மீறியதாக 380 பேருக்கு வழக்கு