ஹிப்ஹாப் ஆதியுடன் இணையும் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை இயக்குநர்!!
HipHop Adhi: ஹிப்ஹாப் ஆதியுடன் இணையும் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை இயக்குநர்!...
தமிழில் இசை ஆல்பம் மூலம் புகழ்பெற்று இசையமைப்பாளராக மாறிய ஹிப்ஹாப் ஆதி"மீசைய முறுக்கு", "நட்பே துணை" என்று இரண்டு படங்களில் கதாநாயகனாக வெற்றி பெற்றுள்ளார். அதே போல் "இன்று நேற்று நாளை", "தனி ஒருவன்", "இமைக்கா நொடிகள்" என்று இசையிலும் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார். இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பன்முக கலைஞராக திகழ்கிறார்.
Comments
Post a Comment
Thank you