
புதுெடல்லி
பாஜக மூத்த தைலவரும் முன்னாள்
மத்திய அைமச்சருமான அருண்
ேஜட்லியின் (66) உடல் ெடல்லியில்
ேநற்று முழு அரசு மரியாைதயுடன்
தகனம் ெசய்யப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக உடல்
நலக் குைறவால் பாதிக்கப்பட்
டிருந்த ேஜட்லிக்கு கடந்த 9-ம்
ேததி மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
உடனடியாக ெடல்லியில் உள்ள
எய்ம்ஸ் மருத்துவமைனயில் அவர்
அனுமதிக்கப்பட்டார். தீவிர
சிகிச்ைச அளித்தும் பலனின்றி
ேநற்று முன்தினம் அவர் கால
மானார். அவரது உடல், ெடல்லி
கிேரட்டர் ைகலாஷ் பகுதியில்
உள்ள அவரது வீட்டுக்கு
எடுத்துச் ெசல்லப்பட்டது. அங்கு
குடியரசுத் தைலவர் ராம்நாத்
ேகாவிந்த், முன்னாள் பிரதமர் மன்
ேமாகன் சிங், காங்கிரஸ் தைலவர்
ேசானியா காந்தி, ராகுல் உள்ளிட்
ேடார் அஞ்சலி ெசலுத்தினர்.
இதன்பின் ெபாதுமக்கள் மற்றும்
கட்சித் ெதாண்டர்கள் அஞ்சலி
ெசலுத்த ஏதுவாக ெடல்லியில்
உள்ள பாஜக தைலைம அலுவ
லகத்துக்கு ேநற்று காைல 11
மணி அளவில் ேஜட்லியின் உடல்
ெகாண்டு வரப்பட்டது. அங்கு பாஜக
மூத்த தைலவர்கள், மத்திய அைமச்
சர்கள், பாஜக ஆளும் மாநிலங்
களின் முதல்வர்கள், எதிர்க்கட்சி
களின் தைலவர்கள் மற்றும்
ெபருந்திரளான ெதாண்டர்கள்
வரிைசயில் காத்திருந்து இறுதி
மரியாைத ெசலுத்தினர்.
பாஜக தைலைம அலுவலகத்
தில் இருந்து பிற்பகல் 2.30 மணி
அளவில் ேஜட்லியின் உடல் அலங்
கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வல
மாக எடுத்துச் ெசல்லப்பட்டது.
பிற்பகல் 4 மணிக்கு யமுைன
நதிக்கைரயில் உள்ள நிகம்ேபாத்
காட் மயானத்துக்கு அவரது உடல்
வந்தைடந்தது. பிரான்ஸில் நைட
ெபறும் ஜி 7 மாநாட்டில் பிரதமர்
நேரந்திர ேமாடி பங்ேகற்றிருப்ப
தால் அவரால் இறுதிச் சடங்கில்
கலந்து ெகாள்ள முடியவில்ைல.
அவரது சார்பில் மத்திய அைமச்சர்
ராஜ்நாத் சிங் பங்ேகற்றார்.
குடியரசு துைணத் தைலவர்
ெவங்கய்ய நாயுடு, மக்களைவத்
தைலவர் ஓம் பிர்லா, பாஜக
மூத்த தைலவர் எல்.ேக.அத்வானி,
பாஜக தைலவர் அமித் ஷா,
ெசயல் தைலவர் ேஜ.பி.நட்டா,
மத்திய அைமச்சர்கள் நிர்மலா
சீதாராமன், ஸ்மிருதி இரானி,
அனுராக் தாக்குர், முதல்வர்கள்
அர்விந்த் ேகஜ்ரிவால், ேதேவந்திர
பட்னாவிஸ், விஜய் ரூபானி,
பி.எஸ்.எடியூரப்பா, நிதிஷ் குமார்,
திரிேவந்திர சிங் ராவத், காங்கிரஸ்
மூத்த தைலவர்கள் குலாம் நபி
ஆசாத், ேஜாதிராதித்ய சிந்தியா,
கபில் சிபல் மற்றும் ஏராளமான
பாஜக ெதாண்டர்கள் இறுதிச்
சடங்கில் பங்ேகற்றனர்.
அங்கு 21 குண்டுகள் முழங்க,
முழு அரசு மரியாைதயுடன் ேஜட்லி
யின் உடல் தகனம் ெசய்யப்பட்டது.
அவரது மகன் ேராகன் சிைதக்கு
தீ மூட்டினார். ேஜட்லியின்
மைனவி சங்கீதா, மகள் ேசானாலி
ஆகிேயார் உடன் இருந்தனர்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்த
அருண் ேஜட்லி, சட்டம் படித்து
வழக்கறிஞராக தனது வாழ்க்ைக
ையத் ெதாடங்கினார். கல்லூரி
காலத்தில் பாஜகவின் மாணவர்
பிரிவான அகில பாரதிய வித்
யார்த்தி பரிஷத் அைமப்பில்
இைணந்து தீவிரமாக பணியாற்றி
னார். அந்த அைமப்பின் தைலவ
ராகவும் பதவி வகித்தார்.
அதன்பின் பாஜகவில்
இைணந்த அவர், வழக்கறிஞர் பணி
யிலும் கட்சியிலும் படிப்படியாக
முன்ேனறினார்.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்
கடந்த 1999 முதல் 2004 வைர
வர்த்தகம், சட்டத் துைற அைமச்
சராக ேஜட்லி பணியாற்றினார்.
கடந்த 2009 முதல் 2014 வைர
மாநிலங்களைவ எதிர்க்கட்சித்
தைலவராக ெசயல்பட்டார். கடந்த
2014-ம் ஆண்டில் பிரதமர் நேரந்திர
ேமாடி அரசில் நிதி, பாதுகாப்பு
உள்ளிட்ட முக்கிய துைறகளின்
அைமச்சராகப் பதவி வகித்தார்.
உடல்நலக் குைறவு காரணமாக
தற்ேபாைதய மத்திய அைமச்சர
ைவயில் இடம்ெபற அவர்
மறுத்துவிட்டார்.
அவர் நிதியைமச்சராக பதவி
வகித்தேபாது, ஜிஎஸ்டி வரி அமல்,
மத்திய பட்ெஜட்டுடன் ரயில்ேவ
பட்ெஜட்ைட இைணத்தது என பல்
ேவறு முக்கிய முடிவுகள் அமல்
ெசய்யப்பட்டன.
Comments
Post a Comment
Thank you