ெபண் குழந்ைத பாதுகாப்பு திட்ட பலைன ெபறுவதில் சிக்கல்
ஆண்டுேதாறும் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
ெபண் குழந்ைத கள் பாதுகாப்பு திட்டப் பயன் கைள ெபற புதிய விதிகள் உரு வாக்கப்படாததால் திட்ட பய னாக முதிர்வு ெதாைக ெபறுவ தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆண்டுேதாறும் 10 ஆயிரம் விண் ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. முதலைமச்சரின் ெபண் குழந் ைதகள் பாதுகாப்பு திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, குடும்பத்தில் ஒரு ெபண் குழந்ைத இருந்தால் ரூ.50 ஆயிரமும் (1.08.2011 -க்கு முன்பு பிறந்திருந் தால் ரூ.25 ஆயிரம்) இரண்டு ெபண் குழந்ைதகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரமும் ஆரம்ப முதலீட்டு ெதாைகயாக சமூகநலத் துைற யின் சார்பில் தமிழ்நாடு மின்விைச நிதி மற்றும் அடிப்பைட வசதி ேமம்பாட்டு நிறுவனத்தில் ெசலுத் தப்படும். இத்திட்டத்தில் பயன்ெபற அக் குடும்பம் ஆண் குழந்ைதைய தத்ெதடுக்கக் கூடாது. ெபற்ேறாரில் ஒருவர் 35 வயதுக்குள் கருத்தைட அறுைவ சிகிச்ைச ேமற்ெகாண் டிருக்க ேவண்டும். அவர்கள் தமி ழகத்தில் 10 ஆண்டுகளுக்கு ேமல் ெதாடர்ந்து வசிப்பவராக இருக்க ேவண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க ேவண்டும். இப்பயைன அைடய ெபண் குழந்ைத 10-ம் வகுப்பு வைர படித்து ெபாதுத்ேதர்வு எழுதி யிருத்தல் ேவண்டும் என்பன ேபான்ற விதிமுைறகள் உள்ளன. ஆரம்ப கால முதலீடு 5 ஆண்டு களுக்கு ஒருமுைற புதுப்பிக்கப் பட்டு ெபண் குழந்ைதயின் 18 வயதுக்கு பிறகு வட்டியுடன் கூடிய முதிர்வு ெதாைக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்ெபற ஆண்டுேதாறும் சுமார் 45 ஆயி ரம் விண்ணப்பங்கள் சமூகநலத் துைறயிடம் தாக்கல் ெசய்யப் படுகின்றன. ஆனால், விதிகைளக் காரணம் காட்டி அதிகபட்சமாக 10 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. எனேவ, ெபற்ேறாரின் ேகாரிக்ைகைய ஏற்று விதிகைள தளர்த்த அரசுக்கு பரிந்துைரக்க சமூகநலத் துைற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுெதாடர்பாக, சமூகநலத் துைற அதிகாரி ஒருவரிடம் ேகட்டேபாது, “கிராமங்களில் படிக்கும் ெபண் குழந்ைதகளின் குடும்பச் சூழல், ேபாக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்ேவறு காரணங் களால் 10-ம் வகுப்பு வைர படித்து ெபாதுத்ேதர்வு எழுதுவதில்ைல. பலருக்கு 30 வயைத தாண்டித்தான் திருமணம் நடக்கிறது. எனேவ, 35 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாடு ெசய்வது சாத்தியம் இல்ைல. படிப்பு, ேவைலக்காக ெவளிமாநிலம், ெவளிநாடுகளுக் குச் ெசல்வது தவிர்க்க முடியாத தாக உள்ளது. இதுேபான்ற சூழலில், விண்ணப்பிக்கும்ேபாது ெபற்ேறார் 10 ஆண்டுகள் தமி ழகத்தில் இருக்க ேவண்டும் என்ற விதியால் பலருைடய விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. இதுேபான்ற விதிகைள தளர்த்த ெபற்ேறார் ேகாரிக்ைக விடுக்கின்றனர். இந்த விதிகள் அைனத்தும் 25 ஆண்டுகளுக்கு முன்பு அன்ைறய காலக்கட்டத் துக்கு ஏற்ப இயற்றப்பட்டது. எனேவ, தற்ேபாைதய காலத்துக்கு ஏற்றவைகயில் விதிகைள தளர்த்த தமிழக அரசுக்கு பரிந்துைரக்க திட்டமிட்டுள்ேளாம்" என்றார்.

Comments
Post a Comment
Thank you