கல்வி ெதாைலக்காட்சி இன்றுமுதல் ஒளிபரப்பு

 முதல்வர் பழனிசாமி ெதாடங்கிைவக்கிறார்  ெசன்ைன பள்ளி மாணவர்களின் கல்வி ேமம்பாட்டுக்காக தமிழக அரசின் கல்வி ெதாைலக்காட்சி ேசனல் ஒளிபரப்ைப ெசன்ைனயில் இன்று (ஆக.26) காைல 9 மணிக்கு முதல்வர் பழனிசாமி ெதாடங்கி ைவக்கிறார். மாணவர்களின் கல்வித் திறைன ேமம்படுத்துவதற்காக புதிதாக கல்வி ெதாைலக்காட்சி ேசனைலத் ெதாடங்க தமிழக அரசு திட்டமிட்டது. இப்பணிகள் முடிவைடந்து ேசாதைன ஓட்டமும் நைடெபற்றது. இைதயடுத்து புதிய கல்வி ெதாைலக்காட்சி ேசனல் ெதாடக்க விழா ெசன்ைன ேகாட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று (ஆக.26) காைல 9 மணிக்கு நடக்கிறது. இதில், முதல்வர் பழனிசாமி கலந்துெகாண்டு தமிழக அரசின் புதிய கல்வி ெதாைலக்காட்சி ேசனல் ஒளிபரப்ைபத் ெதாடங்கி ைவக்கிறார். இவ்விழாவில், சட்டப்ேபரைவத் தைலவர் ப.தனபால், துைண முதல்வர் ஓ.பன்னீர்ெசல்வம், பள்ளிக் கல்வித் துைற அைமச்சர் ேக.ஏ.ெசங்ேகாட்ைடயன் உள்ளிட் ேடார் பங்ேகற்கின்றனர். கல்வி ெதாைலக்காட்சி ெதாடக்க விழாைவ மாநிலம் முழுவதும் உள்ள அைனத்துப் பள்ளிகளிலும் ேநரடி ஒளிபரப்பு ெசய்ய அைனத்து மாவட்ட முதன்ைமக் கல்வி அதிகாரிகள் மூலமாக பள்ளித் தைலைம ஆசிரியர்களுக்கு கல்வித் துைற அறிவுறுத்தியுள்ளது. கல்வி ெதாைலக்காட்சி ேசனலில் 24 மணி ேநரமும் கல்வி ெதாடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். கல்வி உதவித் ெதாைக ெபறு வதற்கு விண்ணப்பிக்கும் முைற, நுைழவுத் ேதர்வு குறித்த விவரங் கள், புதிய முைறயில் கற்பிக்கும் ஆசிரியர்களின் ேநர்காணல், மாணவர்களின் அரிய கண்டு பிடிப்புகள், கல்வியாளர்களின் கலந்துைரயாடல்கள் உள்ளிட்ட பல்ேவறு கல்வி நிகழ்ச்சிகள் நாள் முழுவதும் ஒளிபரப்பப்படும் என்று கல்வித் துைற சார

Comments