100MP Camera Smartphone: ஸ்மார்ட்போன் வரலாற்றில் முதன்முறையாக! சாதிக்குமா சியோமி?

Image result for 100MP Camera Smartphone: ஸ்மார்ட்போன் வரலாற்றில் முதன்முறையாக! சாதிக்குமா சியோமி?

100MP Camera Smartphone: ஸ்மார்ட்போன் வரலாற்றில் முதன்முறையாக! சாதிக்குமா சியோம...
ஸ்மார்ட்போன் கேமராவின் எதிர்காலத்தையே புரட்டிப்போடும் அளவிலான ஒரு தகவல், சியோமி முகாமில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. வெளியான அறிக்கை உண்மையாகும் பட்சத்தில், சியோமி நிறுவனம் கூடிய விரைவில் 100MP அல்லது 108MP கேமரா ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தக்கூடும்.

Comments