வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தாழ்க்குடியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த சந்திரிகா என்ற பெண் பலியானார். இதில் கணவர் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Image result for வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

Comments