போலீஸ் மீது தாக்குதல்: இருவர் கைது
சென்னை: சென்னை மெரினா காமராஜர் சாலையில் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். பைக்கில் சென்ற விக்னேஷ் மனோஜ்குமார் இருவரும், பேரிகார்டை தள்ளிவிட்டு சென்ற போது தட்டி கேட்ட போலீசை தாக்கியுள்ளனர். தாக்குலில் போலீஸ்காரர் மாரிகண்ணனுக்கு கைமுறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Comments
Post a Comment
Thank you