மேட்டூர்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3278 கனஅடியில் இருந்து 1553 கனஅடியாக குறைந்தது. கபினி அணையில் திறக்கப்பட்ட நீர் நாளை மேட்டூர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்மட்டம் 57.02 அடியாகவும் நீர்இருப்பு 22.516 டி.எம்.சி.யாகவும், நீர்வெளியேற்றம் 500 கனஅடியாகவும் உள்ளது.

Comments
Post a Comment
Thank you