
சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சி.டி. மணி மற்றும் அவனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். முட்டுக்காடு பகுதியில் பதுங்கியிருந்த 7 போரையும் கானத்தூர் போலீசார் கைது செய்தனர். சிடி மணி, வினோத், உறரி, சுரேஷ், இளங்கோ, மாதவன், சிவக்குமார், ஆகியோரை கானத்தூர் போலீசார் கைது செய்தனர். சி.டி மணி மீது 28 கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளும், வினோத் மீது 8 வழக்குகளும் உள்ளது.
Comments
Post a Comment
Thank you