அமெரிக்காவின் பிரிஸ்கோ நகரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ் விழா நடைபெறவுள்ளது. வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை, மெட்ரோ பிளக்ஸ் தமிழ்ச்சங்க பேரவை சார்பில் தமிழ் விழா நடைபெறுகிறது. அமெரிக்காவில் 31-வது தமிழ் விழா நடைபெறவுள்ளது தொடர்பாக நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.
Image result for அமெரிக்காவின் பிரிஸ்கோ நகரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ் விழா


♈🌙தமிழக காவல்துறை சார்பில் இன்று  மாபெரும் ரத்ததான முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் இந்த முகாம்களை சென்னையில் முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார். காவல்துறையில் பணியாற்றுபவர்கள் கட்டாயம் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Image result for தமிழக காவல்துறை சார்பில் இன்று  மாபெரும் ரத்ததான முகாம்

Comments