குளித்தலை கோட்டாட்சியாளர் மற்றும் வட்டாச்சியாளரிடம்அலுவலகத்தில் புகார் மனு

குளித்தலை
கோட்டாட்சியாளர் மற்றும்
வட்டாச்சியாளரிடம்அலுவலகத்தில் புகார் மனு

கரூர்மாவட்டம் குளித்தலை வட்டம் அருகே அய்யர்மலை சிவன் கோவில் முன்பு திருக்கோவில் குளம்  குளத்தை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவுநீர் செல்லும் வழி இல்லாமல் அந்த கழிவுநீர் குளத்தில் சென்று அடைகிறது.  முன்பெல்லாம் சாமி தீர்த்தவாரி விழா நடந்த குளம் அய்யர்மலை கோயில் குளத்தில் சாக்கடை நீர் கலந்து குளம் முழுவதும் சாக்கடை நீரால் துர்நாற்றம் வீசுகிறது . இந்த கோவிலில் திருமணம் நடந்தால் இந்த குளத்தில் தான் காலை கலுவுகின்றனர். பெரும்பாலும் அக்ரா ஹரத்தில் இருந்துதான் சாக்கடைநீர் வருகின்றது.குளம் முழுவதும் சாக்கடை நீரால்
அகற்றி பயன்பாட்டுக்கு  நடவடிக்கை எடுக்கவேண்டும்.
டாக்டர் அப்துல்கலாம்_ நினைவு அரக்கட்டளை சார்பில்   கழிவுநீர் குளத்தில் செல்வதர்க்கு
சாக்கடை நீரால்அகற்றி பயன்பாட்டுக்கு  நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தூய்மையான குளமாக மாற்றுவதர்க்கு
குளித்தலை கோடாச்சியாளர் மற்றும் வட்டாட்சியாளர் இல்லாததினால் அவருடன் உதவியாளரிடம் நேரில் மனு கொடுக்கப்பட்டது. மற்றும் 
மாவட்ட ஆட்சியாளர்
அலுவலருக்கு கடிதம்  தபால் மூலம்அனுப்பபட்டது.

Comments