காவேரி வாரியம் அமைக்க கால கெடு இருக்கிறது அதற்குள் நடவடிக்கை எடுக்க படும் பா ஜ க தலைவர் தமிழசை சவுந்தராஜன் பேட்டி


வேலூரில் பா ஜ கா கட்சியின் பூத் சிலிம் அலோசனை கூட்டம் காட்பாடி தனியார் கல்யாண மணடபத்தில் பா ஜ க கிழக்கு மண்டல
தலைவர் தசரதன் தலையில் அலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளாரக பா ஜ க கட்சி தமிழக தலைவர்
தமிழசை சௌவுந்தர்ஜன் கலந்து கொண்டார் அவர் காவேரி வாரியம்  அமைக்க கால கெடு  இன்னும் உள்ளது அதற்க்கு
தேவையான நடவடிக்கை நீர்வலதுறை மத்திய அமைச்சர்கள் தொடங்கி உள்ளனர் ரதம் என்பது ஒரு ஆன்மிகை பற்றி கொள்கைகான
ரதம் அதை எடுத்து ஆர்ப்பாட்டம்  செய்வது தவறானது . தமிழ் நாட்டிக்கு பா ஜ க அரசு விமான நிலையம் அமைய உள்ளது
தெசிய நெடுஞ்சாலைகள்  புதியாதாக அமைய உள்ளது படித்த இளைஞர்களுக்கு  தொழியில் தொடங்க வங்கி கடன் வழங்கி உள்ளது
கேரளா கர்நாடகா மாநிலத்தில் ரதத்தை எதிர்க்க வில்லை அங்கு காங்கிரஸ் கம்னியூஸ்தான் ஆட்சி செய்கிறது ஆனால் தமிழ நாட்டில்
மட்டும் என் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று தெரிய வில்லை என்று பேசினார்
இதில் துனை தலைவர் ஜெகன்நாதன் பா ஜ க மகளி அணி தலைவர் கார்த்திகாயானி கட்சி பொருப்பாளர் சினிவாசன் மற்றும்
பா.ஜ.க. கட்சியின் நிர்வாகிகள் திரலாக கலந்து கொண்டனர் வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார் புதிய அலை சேட்டிலைட் நியூஸ் சேனல் புதுகை வரலாறு தினசரி காலை செய்தித்தாள் செய்திகளுக்காக

Comments