சிந்தலவாடி ஊராட்சி ஒரே இடத்தில் இருகுப்பை தொட்டி அவலநிலை


கருர்மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சிந்தலவாடி ஊராட்சி ஒரே இடத்தில் இரு குப்பைதொட்டி ஒருதொட்டி தனியார் திருமண மண்டபத்திற்காக இன்னொரு தொட்டி பொதுமக்களுக்காக என பரப்பரப்பு பேச்சு

Comments