10 நாள் பிரம்மோற்சவ விழா விரிஞ்சிபுரம் அருள் மிகு மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் கோ பூஜை கொடி யேற்றம் உடன் தொடங்கியது
வேலூர் மாவட்டம்
10 நாள் பிரம்மோற்சவ விழா விரிஞ்சிபுரம் அருள் மிகு மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் கோ பூஜை கொடி யேற்றம் உடன் தொடங்கியது
வேலூர் மாவட்டம் அனைக்கட்டு வட்டம் விரிஞ்சிபுரத்தில் கிராமத்தில் பாலாற்று நதியின் தென் கரையில் அமந்துள்ள அருள் மிகு மார்கபந்திஸ்வாரர் ஆதிகாலத்தில் இருந்த இந்த கோவில் சிறப்பு வாழ்ந்தவை ஆகும் இன்று கொடியேற்றம் உடன் 10 நாள் திருவிழா தொடங்கியது காலை 9 மணி அளவில்
கோ மாதா பூஜை பசு மாடு கன்று உடன் மஞ்சள் நீராடி வஸ்தரம் போதி சிறப்பு புஜை நடை பெற்றது பின் இரத்தினகிரியா முருகன் அடிமை சுவாமிகள்
முன்னிலையில் அருள் மிகு சுயம்பு மார்க்கபந்திஸ்வரர் அருள் மிகு மரகதாம்மிகை உடனுறை திருக்கோயில் கோடியேற்றம் தொடங்கியது இன்று
முதல் 10 நாட்கள் சிறப்பு அலங்காரம் காலை திபாரதனையும் இரவு சுவாமி விதி உலா நடைபேறும் இந்த விழாவை தினமும் ஒவ்வரு சமுதாயதை
சாந்தவர்கள் நிகழச்சியை நடத்துவார்கள் வரும் 27 தேதியில் 7 வது நாள் தேர் ஒட்டம் நடைபேறும் இதில் பெரும் திரளான பத்தர்கள் கலந்து கொண்டு
சுவாமி தரிசனம் செய்தனர் இன்று நடை பெற்ற திருவிழாக்கள் குலாலார் சமுதயத்தினர் உடையார்கள் கோடியேற்றி தொடங்கிவைத்தனர்
இந்த விழாவில் அசோக்குமார் இனை ஆணையர் இந்து சய அறநிலையத்துறை வேலூர் பா,விஜயா தக்கர் செயல் அலுவலர் பரந்தாமகண்ணன்
கோயில் திருபணியாளர்கள் கிராம பொதுமக்கள் விழா நடைபெற்று கிறது.
Comments
Post a Comment
Thank you