வேலூர் கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக  மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் Vellore demonstrated protest against the anti-people state government of the state of Tamil Nadu on behalf of the Tamil Nadu Congress Party

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள வருவாய் கோட்ட அலுவலகம் எதிரில் வேலூர் கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக  மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் வேலூர் கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்  R.அரிதாஸ்  தலைமையில் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில்  வாலாஜாவிக்ரமன் ஆற்காடு முர்த்தி  சபாபதி காசிநாதன் கிருஷ்ணன்  தயாளன்  மாவட்ட நகர ஒன்றியம் பேருராட்சி நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்ட கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் முடிவில் ராணிப்பேட்டை நகர தலைவர் சித்தார்த்தன் நன்றி கூறினார்.வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

Vellore Ranipet the Revenue Divisional Office opposite the Vellore east district of Tamil Manila Congress on behalf of the federal states' anti-people government, condemned the protest demonstration was held in the Vellore east district of Tamil Manila Congress leader R. aritas led board members to the presence valajavikraman Arcot h

Comments