ஈரோட்டில் விஷ ஊசி செலுத்தி மகன்களை கொன்று தாய் தற்கொலை​


▪ஈரோடு தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணிபுரிந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். மகன்கள் பிரனித், சதீஷ் ஆகியோரை விஷ ஊசி போட்டு தாய் ஸ்ரீஜா கொலை செய்துள்ளார். மகன்களை கொன்ற ஸ்ரீஜாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments