மாணவியை கடத்திய இளைஞர் கைது​

மாணவியை கடத்திய இளைஞர் கைது

⭕நெல்லை: சங்கரன்கோவிலை அடுத்த சுப்புலாபுரத்தில் பிளஸ் 1 மாணவியை கடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை கடத்திய மேலமரத்தோணி சுரேஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கடத்தப்பட்ட மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

Comments