*,வேலுர்மாவட்டம் ராணிப்பேட்டை பஸ்நிலையம் அருகில் திமுகவின் அனைத்து கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கழகசெயல்தலைவர்*
*அன்புதளபதி.அவர்களின்*
*ஆணைக்கிணங்க..!*
*குதிரைபேர எடப்பாடிஅரசின்.*
*பஸ் கட்டண உயர்வை!*
*திரும்பப்பெறகோரி!.*
*வேலூர்கிழக்குமாவட்டதிமுக.*
*மற்றும் கூட்டணிகட்சிகளின்சார்பில்..*
*மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம்!*
*இராணிப்பேட்டை*
*சாதனைசெம்மல்*
*ஆர்.காந்தி,MLA.அவர்கள்*
தலைமையில் நடைபெற்றது.இதில்
கூட்டணி கட்சியின் நிர்வாகிகள்
காங்கிரஸ்கட்சிமாவட்டதலைவர்
பஞ்சாட்சரம்
மதிமுகமாவட்டசெயலாளர்
PN.உதயகுமார்
இந்தியகம்யூனிஸ்ட்
சங்கரன்
விடுதலைசிறுத்தைகள்கட்சி
மாவட்டசெயலாளர்
குண்டா(எ)சார்லஸ்
மனிதநேயமக்கள்கட்சி
ஆசாத்
முஸ்லீம்லீக்,முகமது யூனஸ்
தமிழக விவசாய தொழிலாளர்கட்சி
மூர்த்தி மற்றும்
மாவட்டஅவைத்தலைவர்
அ.அசோகன்
மாவட்டதுணைசெயலாளர்கள்
ஏ.கே.சுந்தரமுர்த்தி
என்.ராஜ்குமார்
வசந்திரவி
மாவட்டபொருளாளர்
மு.கண்ணையன்
மாவட்டஇளைஞரணிஅமைப்பாளர்
ஆற்காடுசட்டமன்றஉறுப்பினர்
JLஈஸ்வரப்பன் MLA வாலாஜா கமல்ராகவன்
இர்ஃபான்
ஒன்றியசெயலாளர் சி.மாணிக்கம்
வாலாஜா சக்திவேல் ஆஜே.சுரேஷ்குமார் மற்றும் ஒன்றிய,நகர,பேரூர்
செயலாளர்கள்
தலைமைசெயற்குழு
பொதுக்குழுஉறுப்பினர்கள்
மாவட்டஅணிகளின்அமைப்பாளா்கள்
துணைஅமைப்பாளர்கள்
ஊராட்சிகழகசெயலாளர்கள்
மற்றும் கூட்டணிகட்சிநிர்வாகிகள்
3000-க்கும்மேற்பட்டோர்
ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்டார்கள்
இதில் இறுதியாக
நகரசெயலாளர்
பிஞ்சிபிரகாஷ் நன்றிகூறினார்... சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார் செய்திகளுக்காக
https://youtu.be/0uBAFdZYECM
https://youtu.be/lORkGPdn7fA
Comments
Post a Comment
Thank you