காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியிலிருந்து
நேற்று காலையில்  காணமல் போன இரண்டு +1 மாணவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையிலான தனிப்படை போலீசார்   இன்று காலை திருப்பதியிலிருந்து மீட்டெடுத்து பெற்றோரிடம் ஒப்படித்தனர்.

Comments