நெல்லை மாவட்டம்:வள்ளியூர் அருகே பணகுடியில் ராமலிங்கசுவாமி கோவிலில் 8திருவிழாவை முன்னிட்டு வருடந்தோறும் நடைபெறும் மாட்டுவண்டி பந்தயத்திற்கு தடைவிதித்து மாவட்டநிர்வாகம் உத்தரவு.அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு.​

Comments