வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த சாத்தம்பாக்கம் அரசு மணல் குவாரியிலிருந்து மாலை 7மணிக்குமேல் பில் இல்லாமல் திருட்டுVellore district Walajajapet next Chattambakkam Government sand mining from Guwahi

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த சாத்தம்பாக்கம் அரசு மணல் குவாரியிலிருந்து மாலை 7மணிக்குமேல் பில் இல்லாமல் திருட்டு தனமாக மணல் குவாரியிலிருந்து மணலை கடத்துவதாக ரகசிய தகவலின்படி ராணிப்பேட்டை துனை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில்    ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வேணுசேகரன்  வாலாஜா வட்டாட்சியர் விஜயகுமார்  மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சத்தியமுர்த்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார்கள்  அப்போது 40க்கும் மேற்பட்ட லாரிகளில் மணலுடன் பயங்கர வேகமாக பறந்தன கிராம நிர்வாக அதிகாரிகள் உதவி கிராம அலுவலர்கள் போலிஸ் அதிகாரிகள் லாரிகளை மடக்கினர் அச்சமையம் 7 லாரி 1காரை பறிமுதல் செய்தனர்
PWD.A.E. கண்ணனுக்கு  தொடர்பா என போலீஸ் விசாரணை மற்ற லாரிகள் மின்னல் வேகத்தில் பறந்தன   பல நாட்களாக தினமும் மாலை 7மணிக்குமேல் பில் இல்லாமல் திருட்டு தனமாக மணல் கடத்தல் நடப்பது சர்வசாதாரணமாக அரசு பொதுப்பணித்துறை வருவாய் துறை போலீஸ்துறை  அதிகாரிகளின் ஆதரவுடன் நடைபெற்றது  பல கோடிகளில் பணம்  கைமாறுகிறது பொதுமக்கள், அரசின் கவனத்திற்காக மாட்டுவண்டிகளை  வாரம் தோறும் சில மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்கின்றனர்  என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றனர்.மணல் குவாரி அருகில் இலங்கை முகாம் உள்ளது  குறிப்பிடத்தக்கது. சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்

[27/01, 9:22 PM] Suresh Kumar: Vellore district Walajapet next cattampakkam government sand quarry from the evening of 7 o'clock.Despite the bill without a sneakily sand quarrying the sand transporting confidential information Ranipet byproduct Inspector Vijay Kumar led Ranipet divisional venucekaran Walajah tehsil Vijayakumar and village administrative officer cattiyamurt
PWD.A.E. Police inquiry that other lorries flew lightning speeds over several days every day 7pm Everyday Even theft of sand smuggling without the bill is routinely carried out with the backing of the state ports department revenue department police officers making money in billions of crores of cattle Citizens in the area say that the case is registered. Specialist Suresh Kumar

Comments