நெல்லை : குற்றாலம் சன்னதி பஜாரில் அடுத்தடுத்து 4 கடைகளில் தீ விபத்து - லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்.​

நெல்லை : குற்றாலம் சன்னதி பஜாரில் அடுத்தடுத்து 4 கடைகளில் தீ விபத்து - லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்.

Comments