வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற்  பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மையத்தில் 40 வது பிரிவு பெண் காவலர்கள் பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது.40th Divorce Women's Guards Training Complex held at Central Industrial Security Zone Training Center in Arakkonam next in Vellore district.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற்  பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மையத்தில் 40 வது பிரிவு பெண் காவலர்கள் பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது.

விழாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜீ  கலந்துகொண்டு பெண் காவலர்களின் அணிவகுப்பை திறந்த வாகனத்தில் பார்வையிட்டார். பின்னர் காவலர்களின் வண்ணமிகு அணிவகுப்பை ஏற்றார்.
பயிற்ச்சி முடித்த 789  பெண் காவலர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் கிரண் ரிஜ்ஜீ  வழங்கினார் .
விழாவில் பேசிய அமைச்சர் பயிற்சி முடித்த பெண் காவலர்கள் இந்தியாவில் உள்ள பன்னாட்டு விமனநிலையங்கள் ,மற்றும் துறைமுகங்கள்,நாடாளுமன்ற கட்டிடம்,ரிசர்வு வங்கி,அணு உலை,ராக்கட் ஏவுதளம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்..

மத்திய அரசின் கொள்கைப்படி மொத்த வேலைவாய்ப்பில் பெண்களுக்கு அதிக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.நாட்டின் வளர்ச்சிக்கு ஆண் மட்டுமல்லாது பெண்களின் பங்கும் அவசியமாக உள்ளது .அப்போதுதான் நாட்டின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று கூறினார் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ,நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த இந்த ஆண்டு இறுதிக்குள் நவீன தொழில் நுட்ப வசதியுடன் மேம்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பத்தில் எற்கெனவே எல்லை பாதுகாப்பு படை பிரிவில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது ,தற்போது மத்திய தொழிற் பாதுகாப்பு படையிலும் பயன்படுத்தப்பட்ட உள்ளது .கடந்த நான்கு வருடங்களில் பங்காளதேஷ் புட்டான்,உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விசா இல்லாமல் வருபவர்களின் எண்ணக்கை குறைந்துள்ளது .
அதற்கு காரணம் மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் தீவிர கண்காணிப்பு தான் காரணம் .அனைத்து விமான நிலையங்களிலும்  மத்திய தொழிற்பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது ,மாநில அரசுசுகள் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்களை பாதுகாப்பு பணிக்கு வேண்டும் என்று கோரினால் அவர்களை அனுப்ப தயாராக உள்ளோம் என்றும் அவர் கூறினார்
இணைய பாதுகாப்புக்காக தனி பிரிவு துவக்கப்பட்டு அதன் மூலம் பாதுகாப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது
பாகிஸ்தான் பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு எல்லையோர பகுதிகளில் தீவிரவாதிகளின் ஊடுருவல்கள் முற்றிலுமாக கட்டுக்குள் வைத்திருப்பதே ஊறினார் நான்கு ஆண்டு மத்திய அரசின் சாதனை என்று அவர் கூறினார் .விழாவில் மத்திய தொழிற் படையினரின் சாக நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன  வேலூர் மாவட்ட கேமராமேன் மோகன் உடன் மாவட்ட செய்தியாளர் ஆஜே.சுரேஷ்குமார்  செய்திகளுக்காக

40th Divorce Women's Guards Training Complex held at Central Industrial Security Zone Training Center in Arakkonam next in Vellore district.

Minister of State for Home Affairs Kiran Rijiji attended the event and visited the women's guards in an open vehicle. Then he took the color parade of the guards.
Minister Kiran Rijiji gave certificates to 789 female guards who completed their training.
Speaking at the ceremony, the minister said that the trained female guards will be engaged in security operations in major parts of the country including international destinations in India and ports, parliament building, resource bank, nuclear reactor, rocket launchers and metro stations.

According to the central government, women have been given higher reservations for total employment. The development of the country is not only the male but also the role of women.

Bangladeshi buttocks, including the number of visitors declined from areas without a visa.
The central government has ordered the Central Industrial Security Force to provide security in all airports and we are ready to send them if the state government is required to provide security personnel for security.
A separate division for Internet security has been initiated and the security is being monitored
He said the four-year central government's achievement was to keep the controllers of extremists in various border areas including Pakistan and Bangladesh. In the festival, all of the Central Industrialists' death programs attracted the attention of district journalist Ajay Suresh Kumar for Vellore district cameraman Mohan

Comments