சந்திர கிரகணத்தையொட்டி வரும் 31 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடல்.​

காலை 11 மணி முதல் இரவு 10.30 மணி வரை கோயில் நடை மூடப்படும்.

திவ்ய தரிசனம் மற்றும் மூத்தகுடிமக்களுக்கான தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.

தேவஸ்தானம்

Comments