Skip to main content

Posts

Featured

தமிழக அரசு இ-சேவை மையத்தில் வேலை வாய்ப்பு பதிவு

TNeGA Recruitment 2020 @ 21 IT Professionals Post | Apply Online Tamil Nadu e-Governance Agency (TNeGA) will release the 21 IT Professionals Jobs this Year 2020. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online. To apply for the Tamil Nadu e-Governance Agency (TNeGA) Recruitment login to the official website www.tnesevai.tn.gov.in Job Vacancy Details Total Vacancy - 21 Posts Post Name: IT Professionals Age Limit : Kindly check the official notification for detailed    Salary : As Per Rules   Education Qualification : Applicants should pass BE / B.Tech / MCA /M.Sc /ME/MTech from a recognized board. Apply Mode :   ONLINE   Application Fees Kindly check the official notification for detailed Application fee information. Selection Process Personal Interview How to Apply : Go to the official website www.tnesevai.tn.gov.in Find the advertisement for TNeGA, click on th...

Latest posts

தமிழக இ-சேவை மையத்தில் புதிய வேலைவாய்ப்பு 🎓*

புதுடில்லி; பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகின்றனர்.

புதுடில்லி: ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்தலாம் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

விருதுநகர்: அரசு பஸ்கள் இயக்கம் தொடர்பாக தெளிவான அறிவுறுத்தல் இல்லாததாலும், போதிய அளவுக்கு பஸ்கள் இயக்கப்படாததாலும், வேலைக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் இரவு வீடு திரும்ப முடியாமல் பஸ் நிலையங்களில் விடிய, விடிய காத்திருக்க வேண்டிய அவலநிலை தொடர்கிறது. கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்து 68 நாட்களுக்கு பிறகு ஜூன் 1 முதல் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் துவங்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு தவிர மற்ற 6 மண்டலங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் முதல் 2 தினங்கள் கொரோனா பரவல் அச்சத்தால் பஸ்களில் போதிய பயணிகள் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது.

மதுரை: மதுரை மாவட்டம், நரசிங்கம்பட்டி குரூப் வெள்ளரிக் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தவமணி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், மேலூர் தாசில்தாரை செல்போனில் தொடர்பு கொண்டனர். அவர், ''எனது செல்ேபானில் வாட்ஸ் அப் வசதி இல்ைல. நீதிபதிகளுடன் செல்போனில் பேச பயமாக உள்ளது'' என்றார். அப்போது நீதிபதிகள், ''அதிகாரிகளின் செல்போனில் வாட்ஸ் அப் வசதி இருக்க வேண்டும். அப்போதுதான் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண முடியும். மடியில் கனமிருந்தால் தான் பயம் இருக்கும். அதிகாரிகள் பயமின்றி பணியாற்ற வேண்டும்'' என்றனர்.

மதுரை: அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்க விருதுநகர் மாவட்டத் தலைவர் ப்ரியா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கொேரானா நிவாரண நிதி ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர், இதே கோரிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு உள்ளதால், இந்த மனுவின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி தள்ளுபடி செய்தனர்

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,581 கனஅடியில் இருந்து 3,118 கனஅடியாக குறைந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 101.50 அடியாகவும், நீர் இருப்பு 66.68 டிஎம்சியாகவும் உள்ளது.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டார். சிறுமி நரபலி வழக்கில் பெண் மந்திரவாதி வசந்தி, பன்னீரின் உறவினரான முருகாயி ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

டெல்லி: டெல்லி திகார் சிறையில் பணிபுரிந்து, சொந்த ஊரான திண்டுக்கல் திரும்பிய காவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து 28 வயதான காவலர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து குமாரி வந்த கோழிப்போர்விளையைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வந்த தென்தாமரைக்குளத்தைச் சேர்ந்த 31 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.